Nuclear Weapons In India | India-வை பின்னுக்கு தள்ளிய China & Pakistan | SIPRI| Oneindia Tamil

2021-06-16 177

இந்தியா கடந்த ஆண்டு கூடுதலாக 10 அணு ஆயுதங்களை உற்பத்தி செய்துள்ளபோதும், சீனா, பாகிஸ்தானை காட்டிலும் குறைவான அணு ஆயுத கையிருப்பே இந்தியாவிடம் இருக்கிறது என்று ஸ்வீடனைச் சோ்ந்த பிரபல ஆய்வு நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.
சீனா, பாகிஸ்தான் உடன் எல்லைப் பிரச்சினை நிலவும் சூழலில் இந்தியா இதை எப்படி சமாளிக்கும் என்பதை தற்போது விரிவாகப்பார்க்கலாம்.

How India stacks up against China, Pakistan in terms of nuclear we@pons | SIPRI Report

#China
#India
#Pakistan